பண்ணைச் சந்திப்பு ! சந்தோஷ் பார்ம்ஸ், பொள்ளாச்சி. இயற்கை வேளாண்மை என்றால் என்ன?

தமிழக விவசாயிகளுக்கு .. மண், மரம், மழை - திரு வின்செண்ட், கோவை

ஆங்கில விளக்கப்படம் - பி.டி உணவுப்பொருள்களால் உருவாகும் ஆபத்துகள்!

வேளாண்மை டாட் காம் ஒரு அறிமுகம்!

Thursday

ஆமாங்க, இது ஒரு சுய அறிமுகம்! முதல் பாகம்! நமது வேளாண்மை டாட் காம் தளத்தில் என்னவெல்லாம் இருக்கின்றன என்பது பற்றிய ஒரு சிறு குரும்படம்!பாகம் 2 ஐ பார்க்க இங்கே க்ளிக்கவும்!

Posted by Osai Chella at 10:16 PM 0 comments  

இந்து பத்திரிகையில் வந்த நமது தளம் பற்றிய செய்தி

இந்து பத்திரிகையில் வந்த நமது தளம் பற்றிய  செய்தி

தொட்டி கட்டி நீர் சேகரிக்கும் கர்நாடகா திட்டம்!


.
வாழும் கலை இயக்கத்தின் உதவியால் மழைநீர் மற்றும் இயற்கை வேளாண்மையால் முன்னேறியுள்ள கப்சி கிராமம் பற்றிய குறும்படம்...
.
ஜோர்டான் நாட்டில் பாலைவனத்தை சோலைவனமாக்கிய அதிசயம்!
.
நம்ம ஊர் குன்றுகளில் இம்முறையை பயன்படுத்தினால் சரிவு நிலங்கள் வனங்களாகுமே! யார் செய்வார்கள்!?
.
அசைவத்திலிருந்து சைவத்திற்கு தாவும் மேலை நாடுகள்! ஏன்?